You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காதல் வேண்டி லஷ்மி கோவிலில் பிரார்த்தனை செய்யும் சிங்கிள்ஸ்
காணொளி: காதல் வேண்டி லஷ்மி கோவிலில் பிரார்த்தனை செய்யும் சிங்கிள்ஸ்
பாங்காக்கில் இருக்கும் மாய் லஷ்மி கோவிலில் சிங்கிளாக இருப்பவர்கள் காதல் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். அதையும் தாண்டி மற்றவர்கள் அவர்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த கடவுளுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் தாமரை பூ பிடிக்கும் என நம்பப்படுகிறது. அதனால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறினால், இளஞ்சிவப்பு நிற தாமரை பூவை காணிக்கையாக செலுத்துவதற்காக கோவிலுக்கு வருபவர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு