காணொளி: சென்னை - மும்பை ஆட்டத்தில் தோனி விளையாடுவாரா?

காணொளிக் குறிப்பு, ஐ.பி.எல்: சென்னை - மும்பை ஆட்டத்தில் தோனி விளையாடுவாரா?
காணொளி: சென்னை - மும்பை ஆட்டத்தில் தோனி விளையாடுவாரா?

ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. வீரர்களின் காயங்கள் அவதிப்பட்டு வரும் சென்னை அணியும் வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் மும்பை அணியும் களம் காணும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் போட்டியில் தோனி விளையாடுவாரா என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு