காணொளி: மாநிலங்களவையில் பதவி ஏற்ற தமிழக எம்.பிக்கள்

காணொளிக் குறிப்பு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக மாநிலங்களவை எம்.பிக்கள் பதவியேற்பு
காணொளி: மாநிலங்களவையில் பதவி ஏற்ற தமிழக எம்.பிக்கள்

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ், திமுகவைச் சேர்ந்த திருந்சி சிவா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் மாணிக்கம் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு