You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காஸா முகாமில் இஸ்ரேல் தாக்குதல்
காணொளி: காஸா முகாமில் இஸ்ரேல் தாக்குதல்
மார்ச் 25ஆம் தேதி மத்திய காஸாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர் என்று பாலத்தீன செய்தி முகமை வஃபா தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு