காணொளி: புதிதாக பிறந்த திமிங்கலத்துக்கு உதவும் மற்ற திமிங்கிலங்கள்
காணொளி: புதிதாக பிறந்த திமிங்கலத்துக்கு உதவும் மற்ற திமிங்கிலங்கள்
புதிதாக பிறந்த குட்டி திமிங்கிலம் தண்ணீரிலிருந்து மேலே வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. மற்ற திமிங்கிலங்கள், தாய் மற்றும் குட்டி திமிங்கிலத்துக்கு உதவுகின்றன.
திமிங்கிலங்கள் பிறந்த சில மணிநேரத்திற்குள் திறமையாக நீந்தக் கற்றுக்கொள்கின்றன. ஆனால் பிறந்த உடனே குட்டி திமிங்கலம் மூழ்கும். மூழ்காமல் இருக்க அவற்றிற்கு உதவி தேவைப்படுகிறது. இது ஜூலை 2023 காட்சிப்படுத்தப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



