காணொளி: கிரீஸ் நாட்டில் உள்ள இந்த தீவில் வானம் ஆரஞ்சு நிறத்தில் மாறியது ஏன்?
காணொளி: கிரீஸ் நாட்டில் உள்ள இந்த தீவில் வானம் ஆரஞ்சு நிறத்தில் மாறியது ஏன்?
கிரீஸ் நாட்டில் உள்ள கிரீட் தீவில் வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது.
வட ஆப்பிரிக்காவின் சஹாரா பாலையவனத்திலிருந்து பலத்த காற்றினால் பறக்கும் மணல் மற்றும் தூசித் துகள்கள் மத்திய தரைக்கடல் வழியாக வருவதன் விளைவாக இதுபோல உருவாகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு