You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: திமுகவுடன் கைகோர்த்த தேமுதிக - யாருக்கு பாதிப்பு?
காணொளி: திமுகவுடன் கைகோர்த்த தேமுதிக - யாருக்கு பாதிப்பு?
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் இணைந்துள்ளது. இந்த கூட்டணி 2016 ஆம் ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டும், 10 ஆண்டுகள் கழித்து தற்போது ஏற்பட்டுள்ளது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மறுபுறம், இந்த கூட்டணியை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது என பாஜக கடுமையாக விமர்சித்திருக்கிறது.
திமுக- தேமுதிக கூட்டணி மூலம் காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படுமா?
இந்த காணொளியில் பார்க்கலாம்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு