காணொளி: கேரளா - தமிழ்நாடு எல்லையில் வாழும் மக்கள் இந்த தேர்தலில் எதிர்பார்ப்பது என்ன?
காணொளி: கேரளா - தமிழ்நாடு எல்லையில் வாழும் மக்கள் இந்த தேர்தலில் எதிர்பார்ப்பது என்ன?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
பிபிசி தமிழின் 'உங்கள் குரல்' நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து மக்களின் கோரிக்கைகள் மற்றும் குரல்களைப் பதிவு செய்தது.
அவ்வாறு உங்கள் குரல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு - கேரளா எல்லையில், தமிழ்நாட்டில் உள்ள களியக்காவிளை மற்றும் கேரளாவில் உள்ள பாறசாலை பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகள் என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



