You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சென்னையில் ஆழ்வார்பேட்டை அணிக்காக அபிஷேக் சர்மா விளையாடியது தெரியுமா?
காணொளி: சென்னையில் ஆழ்வார்பேட்டை அணிக்காக அபிஷேக் சர்மா விளையாடியது தெரியுமா?
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரில் பெரிய அளவில் சோபிக்காத அபிஷேக் ஷர்மா இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இவர் இளம் வயதில் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் ஒரு கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார் என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளரான பகவதி பிரசாத்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு