காணொளி: 'டிரம்ப் கட்டுப்பாட்டில் மோதி' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காணொளி: 'டிரம்ப் கட்டுப்பாட்டில் மோதி' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
''நரேந்திர மோதியையும் அவர் நடத்தையையும் நீங்கள் கவனித்தால், அவர் டொனால்ட் டிரம்பின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதை பார்ப்பீர்கள்.'' என தூத்துக்குடியில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
அவர் மேலும் கூறியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு