காணொளி: ஜஸ்ப்ரித் பும்ராவின் 2 ஓவர்கள் அரையிறுதியை மாற்றியது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஜஸ்ப்ரித் பும்ராவின் 2 ஓவர்கள் அரையிறுதியை மாற்றியது எப்படி?
காணொளி: ஜஸ்ப்ரித் பும்ராவின் 2 ஓவர்கள் அரையிறுதியை மாற்றியது எப்படி?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பை அரையிறுதியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தபோது, ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய 18-வது ஓவர் ஆட்டத்தில் பெரும் திருப்புமுணை ஏற்படுத்தியது. அவரது அந்த ஓவர் எப்படி மாற்றியது என்று பேசியிருக்கிறார் தமிழ்நாடு கிரிக்கெட் வீராங்கனை ஷைலஜா சுந்தர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு