You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்திய அணியை வரவேற்கும் நிகழ்வில் நடனமாடிய அர்ஷ்தீப் சிங்
காணொளி: இந்திய அணியை வரவேற்கும் நிகழ்வில் நடனமாடிய அர்ஷ்தீப் சிங்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இந்திய அணிக்கு வழங்கப்பட்ட வரவேற்பின் போது அர்ஷ்தீப் சிங் நடனமாடினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு