காணொளி: தேனியில் 5 பேருக்காக அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்
காணொளி: தேனியில் 5 பேருக்காக அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்
தமிழ்நாட்டில் நாளை சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு