காணொளி: இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட சாம்சன் தனது ஆட்டத்தில் செய்த ஒரு மாற்றம்

காணொளி: இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட சாம்சன் தனது ஆட்டத்தில் செய்த ஒரு மாற்றம்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். மூன்று நாக்-அவுட் போட்டிகளில் அரைசதம் அடித்திருந்தார் சஞ்சு சாம்சன்.

இந்தியா டி20 உலகக்கோப்பை சாம்பியனாவதில் முக்கிய பங்களித்த சாம்சன் தனது ஆட்டத்தில் செய்த ஒரு மாற்றம் என்ன? முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு