காணொளி: இரானில் மிகப்பெரிய பாலத்தை தாக்கி உடைத்த அமெரிக்கா
காணொளி: இரானில் மிகப்பெரிய பாலத்தை தாக்கி உடைத்த அமெரிக்கா
இரானின் மிகப்பெரிய பாலத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது குறித்த தகவலை தனது சமூக ஊடக பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து இரான் எதிர்வினையாற்றியுள்ளது.
என்ன நடந்தது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு