You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "வெனிசுவேலா எண்ணெயை இந்தியா வாங்கும்" - டிரம்ப்
செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், "எண்ணெய்க்காக வெனிசுவேலாவுக்கு கொடுத்த பணத்தை சீனா திரும்பப் பெறுமா?" என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிரம்ப், "எனக்குத் தெரியாது. அதைப்பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
ஆனால் ஒன்றை சொல்கிறேன், சீனா வரலாம்; எண்ணெய் தொடர்பாக சிறந்த ஒப்பந்தம் செய்யலாம்.
நாங்கள் சீனாவை வரவேற்கிறோம்.
ஏற்கெனவே ஓர் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தியா வரவிருக்கிறது. அவர்கள் இரானுக்குப் பதிலாக வெனிசுவேலாவிடம் எண்ணெய் வாங்கப் போகிறார்கள்.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வாங்க சீனாவும் வரலாம்." என தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு