ஆர்டெமிஸ் 2: மீண்டும் நிலவை நோக்கிய பயணம்

ஆர்டெமிஸ் 2: மீண்டும் நிலவை நோக்கிய பயணம்

நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை நிலவைச் சுற்றி அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக புறப்பட்டது.

இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும்.

இந்திய நேரப்படி, அதிகாலை 4 மணியளவில், ஃப்ளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு