காணொளி: ஆளூர் ஷாநவாஸுக்கு ஏன் சீட் வழங்கப்படவில்லை? திருமாவளவன் விளக்கம்

காணொளி: ஆளூர் ஷாநவாஸுக்கு ஏன் சீட் வழங்கப்படவில்லை? திருமாவளவன் விளக்கம்

நாகப்பட்டினம் விசிக சட்டப் பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு கருத்துகள் சமூக ஊடகங்களில் எழுந்தன.

இந்நிலையில், இது பற்றி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது சமூக ஊடக பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு