காணொளி: முதல் முறை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

காணொளிக் குறிப்பு, முதல் முறை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
காணொளி: முதல் முறை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தச் சூழலில் முதல் முறை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு