You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வைபவ் சூர்யவன்ஷி இமாலய ஆட்டம் - இந்தியா 6வது முறையாக சாம்பியன் ஆனது எப்படி?
காணொளி: வைபவ் சூர்யவன்ஷி இமாலய ஆட்டம் - இந்தியா 6வது முறையாக சாம்பியன் ஆனது எப்படி?
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி தன் வசமாக்கியுள்ளது.
இதன் மூலம் இந்திய அணி ஆறாவது முறையாக Under-19 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவுக்கு 100 ரன் வித்தியாசத்தில் இந்த வெற்றி சாத்தியமானது எப்படி?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு