காணொளி: குஜராத்தில் வதோதரா நகர சாலையில் முதலை நடந்து சென்ற காட்சி
காணொளி: குஜராத்தில் வதோதரா நகர சாலையில் முதலை நடந்து சென்ற காட்சி
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஒரு சாலையில் பெரிய முதலை ஒன்று நடந்து சென்றது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு முதலையை கூண்டில் அடைத்தனர். அங்குள்ள விஸ்வாமித்ரி நதியிலிருந்து முதலை சாலைக்கு வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



