You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காஸாவில் ஒரு கட்டடத்தை தகர்த்த இஸ்ரேல் ராணுவம்
காணொளி: காஸாவில் ஒரு கட்டடத்தை தகர்த்த இஸ்ரேல் ராணுவம்
காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் ஒரு கட்டடத்தை தாக்கிய காட்சி இது.
எச்சரிக்கை வழங்கிய பிறகு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) காஸா நகரில் ஒரு கட்டடத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது.
ஸெய்தூன் பகுதியில் உள்ள கல்லறை அருகேயுள்ள அந்த கட்டடம், தாக்குதலால் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
அந்த இடம் முன்பே காலி செய்யப்பட்டிருந்ததால், எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு