You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஓவியம் மற்றும் கைவினை பொருள் தயாரிப்பில் அசத்தும் மாற்றுத்திறன் கலைஞர்
காணொளி: ஓவியம் மற்றும் கைவினை பொருள் தயாரிப்பில் அசத்தும் மாற்றுத்திறன் கலைஞர்
பெங்களூருவைச் சேர்ந்த 29 வயதான கிரிஜா ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்ஃபெக்டா (Osteogenesis Imperfecta) என்கிற நிலையால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
படுக்கையைவிட்டு பிறர் உதவியின்றி வேறு இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்தாலும் தனது சொந்த முயற்சியால் ஓவியக் கலைஞராக வளர்ந்து சிறு தொழிலும் செய்து வருகிறார். அவரின் பெற்றோர் இவருக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் கூறுகிறார்.
அவரின் தன்னம்பிக்கை கதை என்ன?
காணொளியில் முழுமையாகக் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு