காணொளி: வீடியோ எடுத்த அஜித் முதல் வாக்களித்த மணமக்கள் வரை
காணொளி: வீடியோ எடுத்த அஜித் முதல் வாக்களித்த மணமக்கள் வரை
சென்னையில் காலை 7 மணிக்கு முன்பே வாக்கு செலுத்த நடிகர் அஜித் குமார் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் அவரை சுற்றி கூட்டம் கூடியது. உடனே அஜித் தனது செல்போனை எடுத்து முன்பே இருந்த கூட்டத்தையும் பத்திரிகையாளர்களையும் வீடியோ எடுக்க ஆரம்பித்தார்.
கோவையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாக்கு செலுத்திய பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது விஜய் அணிவது போல அவரும் வெள்ளை சட்டை காக்கி பேண்ட் அணிந்திருப்பதாக கேள்வி கேட்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு