காணொளி: வடகொரிய தலைவருக்கு ரைபிள் பரிசு வழங்கிய பெலாரூஸ் அதிபர்

காணொளிக் குறிப்பு, காணொளி: வடகொரிய தலைவருக்கு ரைபிள் பரிசு வழங்கிய பெலாரூஸ் அதிபர்
காணொளி: வடகொரிய தலைவருக்கு ரைபிள் பரிசு வழங்கிய பெலாரூஸ் அதிபர்

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் பெலாரூஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூகஷென்கோ பியாங்யாங்கில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.

கிம், லூகஷென்கோ-வுக்கு பாரம்பரிய வாளும், அவரது படத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஒரு கலசமும் வழங்கினார்.

அதற்கு பதிலாக, லூகஷென்கோ, பெலாரூஸில் தயாரிக்கப்பட்ட ஒரு ரைபிள்-ஐ (Rifle) கிம்முக்கு பரிசாக வழங்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு