You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'இரான் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்' - டிரம்ப் எச்சரிக்கை
இரான் விவகாரத்தில் ஒரு புதிய 'கால அவகாசத்தை' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை இரவு அறிவித்தார். "இரானின் எரிசக்தி நிலையங்கள் மீது அடுத்த 10 நாட்களுக்கு எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது" என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், "ஒப்பந்தம் செய்ய முன்வராவிட்டால் (அமெரிக்காவால்) இரான் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும். இதற்கிடையில், எவ்வித தடையும் இல்லாமல், தொடர்ந்து அவர்களை தாக்கிக்கொண்டே இருப்போம். இதை தடுக்க அவர்கள் எதுவும் செய்ய முடியாது. இதற்கு எதிராக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் அதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்." என்று அவர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு