You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ‘டென்னிஸ் விளையாட்டில் பெண்களுக்கு சம ஊதியம்’- லியாண்டர் பேஸ் சிறப்பு பேட்டி
காணொளி: ‘டென்னிஸ் விளையாட்டில் பெண்களுக்கு சம ஊதியம்’- லியாண்டர் பேஸ் சிறப்பு பேட்டி
23 வயதில் ஒலிம்பிக் சாம்பியன், டேவிஸ் கோப்பை ஜாம்பவான், 18 கிராண்ட் ஸ்லாம் வென்றவருமான லியாண்டர் பேஸ் பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கான ஒரு கிராண்ட் ஜூரி உறுப்பினராக உள்ளார்.
அவருடன் பிபிசி செய்தியாளர் இஷாத்ரிதா லஹிரி நடத்திய சிறப்பு நேர்காணலில், தனது டென்னிஸ் வாழ்க்கை, விளையாட்டுத் துறையில் பெண்களின் நிலை உள்பட பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு