காணொளி: புதுச்சேரியில் நாராயணசாமிக்கு சீட் கிடைக்காதது ஏன்?
காணொளி: புதுச்சேரியில் நாராயணசாமிக்கு சீட் கிடைக்காதது ஏன்?
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமான சூழல் ஏற்பட்டது . நீண்ட இழுபறிக்குப் பிறகு கூட்டணி உறுதியானது.
இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் அளித்த பேட்டி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



