You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வாகனம் சென்றால் 'ஜெய் ஹோ' இசைக்கும் சாலை
காணொளி: வாகனம் சென்றால் 'ஜெய் ஹோ' இசைக்கும் சாலை
இனி மும்பையின் கடற்கரை சாலையில் வாகனம் ஓட்டும்போது 'ஜெய் ஹோ' இசை கேட்கும்.
பிப்ரவரி 11 அன்று திறக்கப்பட்ட இந்த சாலையில் 60 முதல் 80 கி.மீ வேகத்தில் வாகனத்தை இயக்கும்போது ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஜெய் ஹோ இசை கேட்கும்.
இதற்காக, ரம்பிள் ஸ்டிரிப்ஸ் என்ற சிறப்பு வடிவ பட்டைகள் சாலையில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டன.
வாகனத்தின் டயருக்கும் சாலைக்கும் இடையிலான உராய்வு காரணமாக அதிர்வுகள் ஏற்படும். இதனால் ஒலி உருவாகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு