சூடானில் சண்டை தீவிரம் - பல்கலை. மாணவர்கள் கலக்கம்

காணொளிக் குறிப்பு, சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கி பல்கலை. மாணவர்கள் கலக்கம்
சூடானில் சண்டை தீவிரம் - பல்கலை. மாணவர்கள் கலக்கம்

சூடானில் ராணுவம் - துணை ராணுவ மோதலில் பல்கலைக் கழக மாணவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் கார்டூமில் உள்ள பல்கலை. கட்டடத்திற்குள்ளும் எண்ணெய் நிறுவனத்திற்குள்ளும் இறுவேறு மாணவர் குழுக்கள் சிக்கித் தவிக்கின்றன.

நான்காவது நாளாக உணவு, தண்ணீரின்றி தவிப்பதாக அவர்கள் கலக்கத்துடன் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: