You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சிஆர்பிஎப் முகாமுக்குள் புகுந்து அரிசியை சாப்பிட்ட யானை
காணொளி: சிஆர்பிஎப் முகாமுக்குள் புகுந்து அரிசியை சாப்பிட்ட யானை
கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள சிஆர்பிஎப் முகாமுக்குள் புகுந்த ஒற்றை யானை அரிசியை சாப்பிட்டுவிட்டு சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு