You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: குஜராத்தில் ஆட்டோ ஓட்டும் இந்த பெண்கள் சந்திக்கும் சவால்கள்
காணொளி: குஜராத்தில் ஆட்டோ ஓட்டும் இந்த பெண்கள் சந்திக்கும் சவால்கள்
சூரத் நகரில் ஆட்டோ ஓட்டி தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் பெண்களைப் பற்றிய கதை இது.
கடந்த எட்டு ஆண்டுகளாக, பபிதா குப்தா ஆட்டோ ஓட்டுவதன் மூலமே வருமானம் ஈட்டி வருகிறார். அவரது பேரனும் அவருடனேயே பயணிக்கிறார். கிரண்பென் தனது கணவரின் மறைவுக்குப் பிறகு, ஆட்டோ ஓட்டத் தொடங்கினார்.
இருப்பினும் ஆட்டோ ஓட்டிப் பிழைப்பு நடத்துவது ஒன்றும் எளிய காரியமல்ல.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு