காணொளி: திருச்சூரில் பட்டாசு கிடங்கில் வெடி விபத்து

காணொளிக் குறிப்பு,
காணொளி: திருச்சூரில் பட்டாசு கிடங்கில் வெடி விபத்து

கேரளாவில் திருச்சூர் பூரத்திற்காக பட்டாசு சேமித்து வைத்திருந்த கூடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு