காணொளி: இறுதி தேர்தல் பரப்புரையில் விஜய் பேசியது என்ன?
காணொளி: இறுதி தேர்தல் பரப்புரையில் விஜய் பேசியது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில் தமிழக வெற்றிகழகத்தின் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு