காணொளி: 'நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் தான் தேர்தல்' - விஜய் பேசியது என்ன?
காணொளி: 'நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் தான் தேர்தல்' - விஜய் பேசியது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
அதற்கு முன்பாக மேடையில் பேசிய விஜய், "தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி எல்லாம் இல்லை, இந்த தேர்தலில் இருமுனை போட்டி தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் தான் போட்டி. திமுகவுக்கு தவெகவுக்கும் தான் போட்டி." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு