காணொளி: ஏவுகணை தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தெருக்களில் வெள்ளம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: ஏவுகணை தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தெருக்களில் வெள்ளம்

சமீபத்திய ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு, மத்திய இஸ்ரேலின் ப்னேய் ப்ராக் பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்தது. இதனால் அப்பகுதி தெருக்களில் வெள்ளம் சூழ்ந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு