காணொளி: அமெரிக்காவில் காட்டுத் தீ - மக்கள் வெளியேற உத்தரவு
காணொளி: அமெரிக்காவில் காட்டுத் தீ - மக்கள் வெளியேற உத்தரவு
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, பலமாக வீசும் காற்றில் வேகமாக பரவுவதால், பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த தீ, வெள்ளிக்கிழமை காலை மொரேனோ பள்ளத்தாக்கு பகுதியில் பற்றியது.
சனிக்கிழமை பிற்பகலில் காட்டுத்தீ பெரும்பாலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு