You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மரத்தில் ஏறிய குட்டி சிங்கம் - தாய் செய்தது என்ன?
காணொளி: மரத்தில் ஏறிய குட்டி சிங்கம் - தாய் செய்தது என்ன?
குஜராத்தில் சிங்கக் குட்டி ஒன்று மரத்தில் ஏறிய காட்சி இது. இதைப் பார்த்த தாய் சிங்கம் மரத்தின் அருகே செல்வதையும், மரத்தில் ஏற முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து வன அதிகாரி ஒருவர் கூறும்போது விளையாட்டாக மரத்தில் ஏறிய குட்டியை கீழே இறக்க சிங்கம் முயன்றது என்றார். ஆனால் குட்டி விளையாட்டு மனநிலையில் இருந்ததால் கீழே இறங்கவில்லை. கிர் தேசியப் பூங்காவில் நடந்த இந்த தருணத்தை சுற்றுலா பயணி ஒருவர் பதிவு செய்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு