You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணின் வாகனம் மீது மோதிய ரயில்
காணொளி: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணின் வாகனம் மீது மோதிய ரயில்
இலங்கையில் ரயில் வரும்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணின் இருசக்கர வாகனம் மீது ரயில் மோதிய காட்சி இது.
வவுனியா தாண்டிக்குளத்தில் நடந்த இந்த விபத்தில் சிக்கிய பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.
விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த பெண் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்பபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு