You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சாலையில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதிய டிராக்டர்
காணொளி: சாலையில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதிய டிராக்டர்
எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்
குஜராத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீது பின்னோக்கி வந்த டிராக்டர் மோதிய காட்சி இது.
சூரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அந்த பெண் டிராக்டரை கடந்து சென்று தனது செல்போனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
அப்போது பின்னோக்கி வந்த டிராக்டர் அவர் மீது மோதியது.
இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு