You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அர்ஜித் சிங் பாடிய 5 பிரபல பாடல்கள்
காணொளி: அர்ஜித் சிங் பாடிய 5 பிரபல பாடல்கள்
பிரபலமான பின்னணி பாடகர் அர்ஜித் சிங் செவ்வாய்க்கிழமை மாலை அவர் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம், பின்னணிப் பாடல் துறையில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
'நான் உன் அருகினிலே', 'நீயே வாழ்க்கை என்பேன்' , 'அடடா என்ன அழகு' போன்ற தமிழ் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.
அர்ஜித் சிங்கின் 5 பிரபல பாடல்கள் என்னென்ன என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு