You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசியின், இந்த வருடத்தின் சிறந்த இந்திய வீராங்கனை விருது நிகழ்ச்சியை இங்கே பார்க்கலாம்
இந்த ஆண்டுக்கான பிபிசியின் சிறந்த இந்திய வீராங்கனை (பிபிசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் த இயர்) விருதை பெறும் வீராங்கனை நேயர்களின் வாக்கெடுப்பின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்த விருதுக்காக இந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டவர்கள், தடகள வீராங்கனை டூட்டி சந்த், செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி, ஏர் கன் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத் மற்றும் தற்போது இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக இருக்கும் ராணி.
பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, இந்திய விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலைத் தேர்வு செய்தது. அந்த குழுவில் இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு செய்திகள் பிரிவு பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
நடுவர் குழுவால் அதிக வாக்குகளைப் பெற்ற 5 வீராங்கனைகள் பொதுமக்கள் வாக்குகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அந்த வாக்களிப்பு முறை பிப்ரவரி 8 - 24 வரை நடைபெற்றது.
பிற செய்திகள்:
- பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு: இளவரசர் ஹாரி, சீமாட்டி மேகன் மார்க்கல் அதிர்ச்சிப்பேட்டி
- உதயசூரியன் சின்னத்தில் போட்டி ஏன்? ஸ்டாலின் தலையீடும் வைகோ முடிவின் பின்னணியும்
- இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரி மீனாட்சியின் தன்னம்பிக்கை பயணம்
- குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 1000: தி.மு.கவின் உறுதிமொழி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்